ரொறன்ரோவில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்!

Canada Mirror Toronto Canada
By Kamal Aug 29, 2023 09:34 PM GMT
Kamal

Kamal

Report

ரொறன்ரோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ரொறன்ரோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும்  Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்! | 6 Toronto High School Graduated With 100 Per Cent

பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள் சிறந்த பெருவேறு பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஆறு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 100 வீத புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் இன்ப அதிர்ச்சியை வழங்கியதாகவும் இவர்கள் சிறந்த திறமை உடையவர்கள் என்பது தமக்கு தெரிந்தது எனவும் பள்ளிக்கூடத்தின் அதிபர் ஜோன் டொனோபிரியோ (John D’Onofrio) தெரிவித்துள்ளார்.

அமிலியா டெம்போலி (Amelia Campoli), ஹொனோரா மார்பி ( Honora Murphy) டானோ நியான் (Tano Nguyen), நாட்டாலியா சுலிக் (Natalia Zulek), ஸாசாச்ரி ஸெரி (Zachary Xerri ) மற்றும் ரோபோட் சூம்பெக் ( Robert Zupancic) ஆகிய 6 மாணவர்களும் இவ்வாறு 2022 -2023 ஆம்  கல்வி ஆண்டுக்கான பாடசாலை தேர்வில் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் சீரிய ஒழுக்கத்தையும், மிகுந்த அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தியதாகவும் இவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US