இலங்கை வடமாகாணத்தில் 641 பாடசாலைகள் திறப்பு!
open
school
northern-province
student
By Sulokshi
எதிர்வரும் 21ம் திகதி வடக்கு மாகாணத்தில் 641 பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக இலங்கை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கூறியுள்ளார்.
200 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ம் திகதி திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாடசாலைகள் திறப்பதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US