7200 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் அழியாத மரபணு...ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

young girl DNA stable 7200 years
By Praveen Aug 30, 2021 11:06 PM GMT
Praveen

Praveen

Report

இந்தோனேஷியாவில் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம்பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2015-ஆம் வருடம், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சுலாவேசி என்னும் பகுதியில் ஆராய்ச்சி நடத்தினர். தெற்கு சுலாவேசி பகுதியில் வாழ்ந்தவர்களை டோலியன் என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, சுண்ணாம்பு குகைக்கு அருகில் 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் மரபணு கண்டறியப்பட்டது.

அந்த இளம்பெண் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார். மேலும், அவரின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது போல இருந்ததால், அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்தபோது இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஆய்வாளர்கள் அந்தப் பெண்ணிற்கு பெஸ்கி என்று பெயரிட்டுள்ளார்கள். உலகில் எந்த இடத்திலும் கிடைக்கப் பெறாத பெண்ணின் எலும்புகளின் மூலம் புதிய மரபணு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக, மண்ணில் புதைக்கப்படும் உடல்களின் டிஎன்ஏ, மண்ணின் ஈரப்பதத்தாலும், வெப்ப மாற்று நிலையாலும் அழிந்துவிடுகிறது. எனினும், சுமார் 7200 வருடங்களுக்கு பின்பும் இந்த இளம் பெண்ணின் மரபணு மட்டும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US