போலி கடவுச்சீட்டுகளுடன் 8 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
                                    
                    Bandaranaike International Airport 
                
                                                
                    Colombo
                
                                                
                    Passport
                
                                                
                    Bangladesh
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Sahana
            
            
                
                
            
        
    சேர்பிய நாட்டுப் போலி விசாக்களை பயன்படுத்தி கட்டாருக்கு தப்பிச்செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முற்பட்ட போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சேர்பியாவிற்கு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் 6 பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US