பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி
Brazil
World
By Sulokshi
பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் திகதி இடிந்து விழுந்தது. இதன்போது அந்த பாலத்தில் 3 லாரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 கார்கள் ஆற்றில் விழுந்தது.
இதையடுத்து அங்கு கடற்படை, போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அதேவெளை ஆற்றில் விழுந்த 3 லாரிகளில் இரண்டில் கந்தக அமிலம் இருந்ததால், அப்பகுதியில் உள்ள 19 நகராட்சிகளில் குடிநீரை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US