வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
Tamil Nadu Police
India
Maharashtra
By Sahana
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனமொன்றுக்குள் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US