இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் பலி
Israel
Death
Israel-Hamas War
Gaza
By Sahana
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக ஹமாஸ் அமைப்பினரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 5 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US