பிரான்ஸில் உள்ள நகரம் ஒன்றில் வெடிகுண்டால் வணிக வாளாகத்துக்குள் ஏற்பட்ட பரபரப்பு!
france
bomb
claye souilly
seine et marne
les sentiers mall
By Shankar
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியில் Claye-Souilly (Seine-et-Marne) நகரில் உள்ள Les Sentiers வணிக வளாகமே அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
அப்பகுதி ஜொந்தாமினருக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த அச்சுறுத்தலை அடுத்து, காலை 8 மணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குறித்த வளாகத்துக்குள் தேடுதல் மேற்கொண்டனர்.
அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றினர் நண்பகல் வரை இந்த தேடுதல் நீடித்தது.
பின்னர் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டதும் வளாகம் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US