இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Canada
By Balamanuvelan Aug 02, 2024 06:03 AM GMT
Report

கனேடிய பெண்ணொருவரை 30 ஆண்டுகளுக்கு முன் வெறுங்கையுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் கைவிட்டுச் சென்றார் அவருடைய கணவர்.

ஆனால், அந்தப் பெண் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்துவருகிறார்.

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

பொதுவாக செல்வந்தர்கள் கலைப்பொருட்களை வாங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஆனால், கனேடிய பெண்ணொருவர், வீடுகளையே கலைப்பொருட்கள்போல் வாங்கிக் குவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்திலுள்ள கென்டில் மாளிகை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜனான தன் இரண்டாவது கணவரான Stephen என்பவருடன் வாழ்ந்துவரும் அவரது பெயர், Dr Ann Kaplan Mulholland.

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

அவரிடம் தற்போது 11 வீடுகள் உள்ளன. இங்கிலாந்திலுள்ள கென்டில் 139 ஏக்கர் பரப்பில் ஒரு மாளிகை, ஹவாயில் மூன்று வீடுகள், கனடாவில் ஐந்து வீடுகள், லாஸ் வேகஸில் 17,000 சதுர அடியில் ஒரு வீடு, அதன் விலை 18 மில்லியன் டொலர்கள்!

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

இன்று தலையில் வைர கிரீடமும், கையில் 23 காரட் நிச்சயதார்த்த மோதிரமும், டிசைனர் உடையும், 4,000 பவுண்டுகள் மதிப்புடைய ஷூக்களுமாக இளவரசி போல வலம் வருகிறார் ஆன்.

ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் அவரது நிலைமையே வேறு!

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

அவரது முதல் கணவர், கனடாவின் ரொரன்றோவில் இரண்டு குழந்தைகளுடன் ஆனை கைவிட்டுவிட்டு காணாமல் போனார்.

முறையே 21 மற்றும் 9 மாதங்களே வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட ஆன், தனியாளாக மருத்துவ கடன் வழங்கும் பிசினஸ் ஒன்றைத் தொடங்கினார்.

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

கடுமையாக உழைத்து முன்னேறிய ஆனுடைய சொத்து மதிப்பு, இன்று 500 மில்லியன் பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 1,51,65,30,50,000 ரூபாய்!

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

இரண்டு பிள்ளைகளுடன் கைவிட்டுச் சென்ற கணவர்... இன்று அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | A Husband Left Empty Handed

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US