300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது!

United Kingdom Heat wave
By Sulokshi Aug 02, 2022 10:36 PM GMT
Report

பிரித்தானியாவில் 300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம் தோட்டம் ஒன்று வெப்பம் மற்றும் அனல்காற்ற்றின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஆளில்லா வானூர்தி மூலம் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் குறித்த மறைந்த தோட்டத்தைக் கண்டுபிடிக்கமுடிந்தது. டெர்பிஷயர் வட்டாரத்திலுள்ள சாட்ஸ்வொர்த் எஸ்டேட் (Chatsworth Estate) எனும் இடத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தோட்டம் காணப்பட்டுள்ளது.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For 300 Years Resurfaced

ஐரோப்பியப் பாணியில் வடிவமைக்கப்பட்ட அந்தத் தோட்டம் 1699-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தோட்டம் டியூக் ஒப் டெவன்ஷயர் (Duke of Devonshire) என்ற உயரிய பட்டம் பெற்றவருக்குச் சொந்தமாக காணப்பட்டதென தெரியவந்துள்ளது.

காலப்போக்கில் அங்கு அடர்ந்துவளர்ந்த புல் தோட்டம் மறைந்து போனதாக தெரிவிக்கப்படும் நிலையில், அக்காலத்தில் இருந்த தோட்டத்தின் வடிவமைப்பைக் குறிக்கும் முக்கியக் கோடுகள் அந்த இடத்தில் மீண்டும் தென்பட்டன.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For 300 Years Resurfaced

இந்நிலையில் அது கடந்த காலத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை அந்த தோட்டம் அளித்ததாகத் தோட்டத்தின் மேற்பார்வையாளர் ஸ்டீவ் போர்டர் குறிப்பிட்டுள்ளார்.

300 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தோட்டம்; மீண்டும் வெளிப்பட்டது! | A Secret Garden Hidden For 300 Years Resurfaced

தற்போது Chatsworth House Trust charity என்று அறக்கட்டளையின் பொறுப்பில் உள்ள தோட்டம் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. அதேவேளை குறித்த் தோட்டத்தில் அக்கால வடிவமைப்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகப் போர்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US