ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் காணாமல்போன இலங்கைத் தமிழர்!

Missing Persons Sri Lankan Peoples India Oman
By Sulokshi Jul 19, 2024 11:21 AM GMT
Report

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் கப்டன் இலங்கையை சேர்ந்த தமிழர் உட்பட 6 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் தலைமை மாலுமியும் இலங்கைத் தமிழருமான கே வைத்தியகுமாரின் மகள் துளசி வைத்தியகுமார், காணாமல் போனவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் காணாமல்போன இலங்கைத் தமிழர்! | A Sri Lankan Tamil Missing Capsized Oman

 16 பணியாளர்களில் 9 பேர் மீட்பு

கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலின் 16 பணியாளர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையர்களும் உள்ளதாக இந்திய கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களிற்கு தற்போது மருத்துவசிகிச்சை வழங்கிவருவதாகவும் உயிர்காக்கும் படகில் புறப்பட்ட ஆறு பேரையே காணவில்லை எனவும்மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் காணாமல்போன இலங்கைத் தமிழர்! | A Sri Lankan Tamil Missing Capsized Oman

இந்நிலையில் காணாமல்போன கப்பல் பணியாளர்கள் குறித்து தலைமை மாலுமியின் மகள் துளசி வைத்தியகுமார் கவலை வெளியிட்டுள்ளார். கப்பலின் கப்டன் எனது அப்பா என தெரிவித்துள்ள அவர் ,

மூவர் இலங்கையர்கள் 13 பேர் இந்தியர்கள்

கப்பலில் 16 பேர் பணியாற்றினார்கள் ,அவர்களில் மூவர் இலங்கையர்கள் 13 பேர் இந்தியர்கள் என துளசி தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக ஒருவர் உயிரிழந்துவிட்டார்,காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் எட்டு இந்தியர்களும் ஒரு இலங்கையரும் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்களிற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் ஏனையவர்கள் உயிர்காக்கும் படகில் தப்பிச்சென்றனர் என தெரிவிக்கின்றனர் என  தெரிவித்துள்ளார்.

ஓமான் கடற்பரப்பில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் காணாமல்போன இலங்கைத் தமிழர்! | A Sri Lankan Tamil Missing Capsized Oman

ஓமான் அரசாங்கம் அந்தநாட்டின் கடல்சார் அமைப்பு இந்திய கடற்படை ஆகியன ஒன்றிணைந்து மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளோம்,அந்த ஆறு பேரையும் அவர்களின் குடும்பத்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், என அவர் தெரிவித்துள்ளார்.

கப்டன் வைத்தியகுமார்,தலைமை பொறியியலாளர் தயாநிதி அப்பாசாமி , குகனேசன் மகேசதாசன் ஆகியோரே கப்பலில் பயணித்த இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US