மறைந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் உலகப்புகழ் பெற்ற பிரபலம்!

United States of America Africa
By Sundaresan Aug 30, 2022 08:44 AM GMT
Sundaresan

Sundaresan

Report

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பொப் பாடகர், நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸனின்(Michael Jackson) 64வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29ஆம் திகதியாகும்.

கடந்த 2009-ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த அந்த மாபெரும் இசைக் கலைஞன் உலக இசை வரலாற்றில் ஓர் சகாப்தமென்றால் அது மிகையாகாது.

சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லாத மைக்கேலின் (Michael Jackson)வாழ்க்கையில் அவர் சாதித்தது என்ன, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என பல கேள்விகள் நம்மைச்சுற்றி வருகிறது.

மறைந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் உலகப்புகழ் பெற்ற பிரபலம்! | A World Famous Celebrity

ஆப்பிரிக்க நாடுகளில் 19ஆம் நூற்றாண்டில் தெருக்களில் நடைபெறும் பாரம்பரிய நடனத்தில் தோன்றியது மூன்வோக். இதனை மைக்கேல் ஜாக்ஸனுக்கு (Michael Jackson) முன்னர் பல ஆபிரிக்க நடனக் கலைஞர்கள் தங்கள் நடனத்தில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அதனை உலகளவில் பிரபலமடையச் செய்தது மைக்கேல்தான். முன்னே நடப்பது போல பின்னோக்கி நகரும் கலையே மூன்வோக் எனப்படும். நிலவில் மனிதன் நடப்பதுபோன்று வித்யாசமாக நடப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது.

ஏழு வயதில் இருந்து சகோதரர்களுடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி, ஆடி வந்தார் மைக்கேல். பாடசாலை படிப்பு, பிறந்தநாள், கிறிஸ்துமஸ் போன்றவை மைக்கேலுக்குத் தெரியாத விஷயங்கள்.

மறைந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் உலகப்புகழ் பெற்ற பிரபலம்! | A World Famous Celebrity

இசைப் பயிற்சி, பல்வேறு நகரங்களுக்குப் பயணம், , மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இதுதான் அவரது குழந்தைப் பருவத்தின் வாழ்க்கையாக அமைந்துவிட்டது.

இசைத்துறை மைக்கேலுக்கு (Michael Jackson) எவ்வளவோ செல்வத்தையும் புகழையும் அளித்தபோதிலும் அவரது குழந்தைப் பருவம் அவரிடமிருந்து தொலைந்து போனது.

துஷ்பிரயோகம் வழக்கில் சிக்கிய மைக்கேல்

முகமது அலி(Muhammad Ali), கிறிஸ் டக்கர்(Chris Tucker), வில் ஸ்மித்(Will Smith), எலிசபெத் டெய்லர்(Elizabeth Taylor) என சமகால பிரபலங்களின் உற்ற தோழனாக விளங்கியவர் இளம் மைக்கேல்(Michael Jackson).

மறைந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் உலகப்புகழ் பெற்ற பிரபலம்! | A World Famous Celebrity

பேட், டேஞ்சரஸ், திரில்லர் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஆல்பங்கள் மூலமாகவே அதிக செல்வம் ஈட்டினாலும் சமூக அக்கறையுடனும் கருப்பின உரிமைகளுக்காகவும் அவ்வப்போது தனது பாடல்களில் நேரடி மற்றும் மறைமுக அரசியல் பேசினார் மைக்கேல்(Michael Jackson). உலகளவில் தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதி அளித்த இசைக் கலைஞர் என்ற மைக்கேலின்(Michael Jackson) சாதனையை அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆகி இன்றும் யாரும் முறியடிக்கவில்லை.

சிறுவர் துஷ்பிரயோகம் வழக்கில் சிக்கிய மைக்கேல்(Michael Jackson) அமெரிக்க காவல்துறையின் கொடூர விசாரணையில் பல வித சித்ரவதைகளை அனுபவித்தார்.

இந்த வழக்கு அவரது வாழ்வின் இறுதிவரை அவரது நிம்மதியை பறித்தது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் தீவிபத்தில் சிக்கிய மைக்கேலின் தலைமுடி தீக்கிரையாகியது.

மறைந்தும் ரசிகர்கள் மனதில் வாழும் உலகப்புகழ் பெற்ற பிரபலம்! | A World Famous Celebrity

இதனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விக்-களைப் பயன்படுத்தி மேடையில் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தினார். விட்லிகோ நோயால் பாதிக்கப்பட்ட மைக்கேலின்(Michael Jackson) உடலில் மெலனின் நிறமி முற்றிலுமாக அழிந்தது.

இதனால் வெளீர் நிறத்துக்கு மாறிய அவர், சூரியனின் புற ஊதாக் கதிர் தாக்கத்தால் உண்டாகும் தோல் புற்றுநோயில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள எங்கு சென்றாலும் குடையுடன் வலம்வருவார்.

மைக்கேல்(Michael Jackson) மறைந்ததும் அவரது குரலில் வெளியான ‘ஹோல்ட் மை ஹேண்ட்’ என்கிற பாடலுக்கு மைக்கேலின் பழைய வீடியோக்கள் வைத்து மேட்ச் செய்யப்பட்டன.

இந்த பாடல்தான் அவரது குரலில் வெளியாகிய கடைசி பாடல். இது அப்போது உலகளவில் இணையத்தில் அதிக வியூக்களைப் பெற்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US