ஈரானின் ஏவுகணைகளால் அதிர்ந்த அபுதாபி நகரம் ; இந்தியா் ஒருவா் காயம்
United Arab Emirates
Iran
Middle East
World
By Viro
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயமடைந்தாா்.
இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மூலமும், டிரோன் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன்படி, அபுதாபியை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்தது. எனினும், ஏவுகணை சிதறி கீழே விழுந்ததில் இந்தியா் ஒருவா் காயமடைந்ததாக அபுதாபி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வளைகுடாப் போரில் இதுவரை, எகிப்து, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 161 போ் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US