இட்டோபிகோக்கில் பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கை!
School
Reopen
Toronto
CoronaVirus
By Shankar
இட்டோபிகோக்கில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக Etobicoke secondary school நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் சில மாணவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாடசாலைகளை மூடுவதற்கு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் Etobicoke secondary school மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US