மிகுந்த மன உளைச்சலில் அப்பாவிடம் ஐடியா கேட்கும் ஜெயம் ரவி!

Movie Actor Upset Jayam Ravi Terrible
By Shankar Jan 23, 2022 11:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. (Jayam Ravi) இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

இதைத் தொடர்ந்து அவர் பல திரைப் படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் எதுவும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று அவர் தன் உடலை வருத்தி பல திரைப்படங்களில் நடித்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான பூமி திரைப்படத்தை ஜெயம் ரவி மிகவும் எதிர் பார்த்தார். ஆனால் அந்த திரைப்படமும் தோல்வியைத் தழுவி இவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதேவேளை இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனுடன் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி இணைய இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரவு நேரத்தில் எடுக்கப்பட இருந்தது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜெயம் ரவி நடிக்க இருந்த அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் அவர் மிகவும் விரக்தியில் இருந்துள்ளார். இதில் இந்த படமும் கொரோனாவால் தடை பட்டு போனதால் ஜெயம் ரவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.

மேலும் அண்ணன் ராஜாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றும் அவர் யோசித்து வருகிறார். ஆனால் அவரின் அண்ணனும் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

அவருடைய அப்பாவும் எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் அதனால் அவரிடமும் ஐடியா கேட்டு கொண்டே இருக்கிறாராம்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US