லொரிக்குள் பதுங்கி வந்த 300 ஆப்கான் அகதிகள்...துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தம்
lorry
hide
turkey
agathi
afghan
By Praveen
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போரால் வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஈரான் எல்லை வழியாகத் துருக்கி வந்தடைந்த சரக்கு லாரியை பாதுகாப்பு படையினர் சோதனையிட்ட போது சிறுவர்கள், பெண்கள் என 300 க்கும் மேற்பட்டோர் லொரிக்குள் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
ஆப்கான் அகதிகளைக் கையாளத் துருக்கி அரசு தெளிவான நெறிமுறைகளை இன்னும் வகுக்காததால் பாதுகாப்பு படையினர் அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US