ஆப்கானில் மூடப்பட்ட வங்கிகளை எதிர்த்து மக்கள் போராட்டம்
protest
peoples
afghanistan
closed bank
By Praveen
ஆப்கானிஸ்தானில் மூடப்பட்டிருக்கும் வங்கிகளை எதிரித்து மக்கள் போராட்டம்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழலால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில், வங்கிகள் மற்றும் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகர் காபூலில் உள்ள New Kabul வங்கியின் தலைமை அலுவலகத்தை நோக்கி ஏராளமானோர் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US