மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெயின் விலை
World
Dollar
International market
lubricating oil
By Sulokshi
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய நாளில் மாத்திரம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 டொலரினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.44 டொலரினால் அதிகரித்து 111.37 டொலராக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் WTI சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலரினால் அதிகரித்து 108.24 டொலராக உயர்வடைந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US