1500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கும் எயர் கனடா
canada
employees
air
1-500
By Vasanth
எயர் கனடா நிறுவனம் மேலும் 1500 தற்காலிக பணியாளர்களை வேலையில் இருந்து இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக பல வழித்தடங்களில் வானூர்தி சேவை இடைநிறுத்தப்படவுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, எயர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்கா மற்றும் சர்வதேச நகரங்களுக்கான 17 வானுர்தி சேவைகள் ஏப்ரல் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை முன்னதாக பெப்ரவரி 12ஆம் நாள் வரை இந்த வழித்தடங்களில் வானூர்தி செவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US