விபத்தில் இருந்து தப்பிய எயார் இந்தியா விமானம் ; 133 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

Thailand Flight Air India
By Sulokshi Mar 11, 2026 01:04 PM GMT
Report

  தாய்லாந்தில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து புக்கெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 938), தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது 'ஹார்ட் லேண்டிங்' (hard landing) காரணமாக மூக்குப் பகுதி சக்கரம் (nose wheel) சேதமடைந்து விபத்துக்குள்ளானது.

133 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை .

விபத்தில் இருந்து தப்பிய எயார் இந்தியா விமானம் ; 133 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்! | Air India Boeing Detaching Its 2 Nose Wheels

பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

தாய்லாந்து, புக்கெட் விமான நிலையத்தில் எயார் இந்தியா விமானம் தரையிறங்கிய போது பலமாக மோதுண்டதன் காரணமாக விமானத்தின் முன் சக்கரம் கழன்றுள்ளது.

  சம்பவத்தின் போது, விமானத்தில் 133 பேர் இருந்துள்ள நிலையில் பயணிஅக்ள் , 133 பேரும் நூலிழையில் உயிர்தப்பினர்.

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்திகள் விபத்து; இந்தியர் உட்பட 4 பேர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்திகள் விபத்து; இந்தியர் உட்பட 4 பேர் காயம்!

புக்கெட் விமான நிலையத்தில் புதன்கிழமையன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 MAX ரக விமானம் ஒன்று, தரையிறங்கும்போது பலமாக மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் தரையிறங்கியது.

இதனால் அவ்விமானத்தின் முன்பக்கச் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்தன என்று DGCA-வின் (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VT-BWQ என்ற பதிவு எண் கொண்ட அந்த விமானம், ஹைதராபாத்திலிருந்து புக்கெட்டிற்குச் செல்லும் IX938 என்ற விமானச் சேவையை இயக்கியது.

விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலைய முனையக் கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US