துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்திகள் விபத்து; இந்தியர் உட்பட 4 பேர் காயம்!
Dubai
Middle East
Iran-Israel War
By Sulokshi
துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே 2 ஆளில்லா வானூர்திகள் வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதன்படி 2 கானா நாட்டவர்களும், ஒரு பங்களாதேஷ் நாட்டவரும், ஒரு இந்திய நாட்டவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , வானூர்தி போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US