அமெரிக்காவில் சோகம் - ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி
accident
death
america
helicopter
By Praveen
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US