தாக்கப்பட்ட அமெரிக்காவின் விமானதளம் ; இழக்கப்பட்ட 05 போர் விமானங்கள்

United States of America Iran Flight
By Viro Mar 15, 2026 01:43 AM GMT
Viro

Viro

Report

சவுதி அரேபியாவில், இளவரசர் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து கே.சி., 135 ரக விமானங்கள், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சமீப நாட்களில் நடைபெற்றதாகவும், விமானங்கள் தரையில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்கப்பட்ட அமெரிக்காவின் விமானதளம் ; இழக்கப்பட்ட 05 போர் விமானங்கள் | America Lost Warplanes Worth Many Millions

ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் ஐந்து, 'கே.சி., - 135' ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. உலக அளவில் பல சக்தி வாய்ந்த போர் விமானங்களை கொண்ட நாடாக இருக்கிறது அமெரிக்கா.

பல நாடுகளுக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்து வரும் அமெரிக்கா, ஈரான் போரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை இழந்துள்ளது.

அதன்படி போர் தொடங்கியபோது குவைத்தில், மூன்று, 'எப் - 15' ரக விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்று அமெரிக்காவின் கே.சி., - 135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் விபத்துக்குள்ளானது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்களையே அமெரிக்கா பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியாவில், இளவரசர் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து கே.சி., 135 ரக விமானங்கள், ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சமீப நாட்களில் நடைபெற்றதாகவும், விமானங்கள் தரையில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானங்கள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும், முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவை பழுதுபார்க்கும் பணிகளில் உள்ளதாகவும், இந்த தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US