ஆப்கானுக்கு நிதியுதவிக் கிடையாது...அமெரிக்கா திட்டவட்டம்
america
afghanistan
fund
stops
By Praveen
ஆப்கானில் உள்ள அமெரிக்க நிதி ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாதபடி தாலிபன்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
தனது வங்கிக்கணக்குகள் , சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. தாலிபன்களுக்கு எந்த வித நிதியுதவியும் வழங்க இயலாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதே போல் ஜெர்மன் உள்ளிட்ட இதர நாடுகளும் ஆப்கானுக்கு அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US