அமெரிக்க சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை...எதற்காக தெரியுமா?

America Youngster Prisoned 100 Years
By Praveen Feb 04, 2022 05:48 AM GMT
Report

 தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை கொன்ற சிறுவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

இண்டியானாபோலிஸ் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் நிக்கோலஸ் கெட்ரோவிட்ஸ். அவரது தந்தையின் இரண்டாவது திருமணத்தில் மகள்கள் மற்றும் மகன்கள் பிறந்தனர். இதில், 2 வயது சிறுமி, 2017 மே மாதம், வீட்டில் மூச்சு திணறி இறந்தார்.

பின், 2017 ஜூலையில், 11 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.

இரு குழந்தைகளையும் அவர்களது சகோதரர் நிக்கோலஸ் கொன்றது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நிக்கோலஸ் அடுத்ததாக 2018 இல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருக்கு வயது 13. மாவட்ட நீதிமன்ற விசாரணையில் நிக்கோலஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து 17 வயது நிக்கோலஸ் என்பவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.    

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US