காதலனைப் பயன்படுத்தி கணவனை போட்டுத்தள்ளிய அமெரிக்க பெண்!

United States of America
By Sundaresan Aug 16, 2022 09:49 AM GMT
Report

தனது கண­வனை படுக்­கையில் வைத்து சுட்­டுக்­கொல்­லு­மாறு தனது காத­லனை கோரி­ய­தாக ஒப்புக்­கொண்ட அமெரிக்கப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் ஆயுள்கால சிறைத்தண்­டனை விதித்­துள்­ளது.

வேறு ஆண்­க­ளுடன் கூட்­டாக தகாத உறவில் ஈடு­ப­டு­மாறு தன்னை அடிக்­கடி நிர்ப்­பந்­தித்ததால் கண­வனை கொல்வதற்கு தான் தீர்­மா­னித்­த­தாக அப்பெண் கூறி­யுள்ளார்.

ஒக்­ல­ஹாமா மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்டி இவான்ஸ்(Christy Evans) எனும் 49 வய­தான பெண்­ணுக்கே இத்தண்டனை விதிக்­கப்­பட்­டது. கிறிஸ்டி இவான்ஸும்(Christy Evans) சமயப் போத­க­ரான அவரின் கணவர் டேவிட் இவான்ஸும் 3 தசாப்த காலமாக இணைந்து வாழ்ந்தவர்கள்.

காதலனைப் பயன்படுத்தி கணவனை போட்டுத்தள்ளிய அமெரிக்க பெண்! | American Woman Who Used Boyfriend To Cheat Husband

இவர்­க­ளுக்கு 3 பிள்­ளை­களும் உள்­ளனர். ஆனால், அவர்­களின் அந்­த­ரங்க வாழ்க்கை விப­ரீ­த­மாக இருந்­தது. வேறு ஆண்­க­ளுடன் கூட்­டாக தகாத உறவில் ஈடுபடுமாறு தனது கணவர் இவான்ஸ் தன்னை அடிக்­கடி வற்­பு­றுத்­தி­னா­ரென நீதி­மன்­றத்தில் கிறிஸ்டி இவான்ஸ்(Christy Evans) தெரிவித்தார்.

இத்­தொந்­த­ரவை பொறுக்க முடி­யாமல், தனது கணவர் இவான்ஸை படுக்­கையில் வைத்து சுட்டுக்கொல்­லு­மாறு காதலன் கலீல் ஸ்கொயாரை தான் கோரி­ய­தாக நீதி­மன்­றதில் கடந்த வாரம் கிறிஸ்டி இவான்ஸ்(Christy Evans) ஒப்­புக்­கொண்டார். கூட்­டாக தகாத உறவில் ஈடு­ப­டு­வ­தற்­காக 27 வய­தான கலீல் ஸ்கொயரை இத்­தம்­ப­தி­யினர் முதல் தட­வை­யாக கடந்த வருட முற்­ப­கு­தியில் சந்­தித்­தனர்.

எனினும் பின்னர் கலீல் ஸ்கொய்­ருக்கும் கிறிஸ்டி இவான்­ஸுக்­கும இடையில் இர­க­சிய உறவு ஆரம்­ப­மா­கி­யது. 2021 மார்ச் 22 ஆம் திகதி தனது வீட்டில் டேவிட் இவான்ஸ் உறங்கிக் கொண்டிருந்­த­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

வீட்­டுக்குள் புகுந்த இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர் இக்­கொ­லையைச் செய்­துள்­ள­தாக முதலில் கிறிஸ்டி கூறினார். எனினும், இக்­கொ­லைக்கு தானும் உடந்தை என்­பதை கிறிஸ்டி பின்னர் ஒப்­புக்­கொண்டார்.

இக்குற்றம் தன்னை 'உயி­ருடன் திண்­ப­தாக' உணர்ந்­ததால் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வ­தற்கு தான் தீர்­மா­னித்­த­தாக அவர் கூறினார். இதை­ய­டுத்து கிறிஸ்­டியும் கலீல் ஸ்கொயரும் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்­நி­லையில் கிறிஸ்டி இவான்­ஸுக்கு ஆயுட்­கால சிறைத்­தண்­டனை விதித்து நீதி­பதி ஸ்டீவன் கேசிங்கர் தீர்ப்­ப­ளித்தார். 2060 ஆம் ஆண்டின் பின்­னரே அவர் பரோலில் வெளி­வ­ரு­வற்கு தகுதி பெறுவார் என தெரியவந்துள்ளது.

காதலனைப் பயன்படுத்தி கணவனை போட்டுத்தள்ளிய அமெரிக்க பெண்! | American Woman Who Used Boyfriend To Cheat Husband

மொத்­த­மாக 50 முதல் 100 ஆண்­க­ளுடன் தகாத உற­வு­கொண்­ட­தா­கவும் அவர் கூறினார். கிறிஸ்டி இவான்ஸ்(Christy Evans) தனது நட­வ­டிக்­கைக்கு பொறுப்­பேற்­ப­தா­கவும், என்ன தண்­டனை விதித்­தாலும் அதை ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக உள்ளார் எனவும் அவரின் சட்­டத்­த­ரணி ஜோய் மிஸ்கெல் கூறினார். இத்­தம்­ப­தியின் 29 வய­தான மகள், 2 மகன்­மாரில் ஒரு­வரும் தனது தந்­தையின் துன்­பு­றுத்­தல்கள் குறித்து விப­ரித்­தனர்.

தம்மை தந்தை தலையில் தாக்­குவார் எனவும், தலை­மு­டியைப் பிடித்து தூக்குவார் எனவும் அவர்கள் கூறி­யுள்­ளனர். தமது தந்­தையின் நட­வ­டிக்கை குறித்து பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்த பின்னர், பிள்­ளைகள் மூவரும் தாத்தா பாட்டியிடம் தங்கவைக்கப்படும் அளவுக்கு இத்துன்புறுத்தல்கள் மோசமாக இருந்தன எனவும் அவர்கள் கூறினர்.

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலீல் ஸ்கொயரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண் டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US