மெக்ஸிக்கோ நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிப்பதாக கனடா அறிவிப்பு

Canada Mexico
By Kamal Feb 23, 2026 05:05 PM GMT
Report

 மெக்ஸிக்கோ பாதுகாப்பு நிலைமையை கனடா நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் நிலவும் கடுமையான பதற்ற நிலை குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜலிஸ்கோ மாநிலத்தின் ஜலிஸ்கோ பகுதிகளில், குறிப்பாக கவுடலஜாரா மற்றும் பியோட்டேரா வலாட்ரா நகரங்களைச் சுற்றிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கனடா அரசு “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மெக்ஸிக்கோ நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிப்பதாக கனடா அறிவிப்பு | Anitha Addresses Security Situation In Mexico

சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள கனடிய குடிமக்களுக்கு தேவையான தூதரக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“வெளிநாடுகளில் உள்ள கனடியர்களின் பாதுகாப்பும் நலனும் எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். இதன் காரணமாகவே புதுப்பிக்கப்பட்ட பயண அறிவிப்பை வெளியிடுகிறோம்,” என்று அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜலிஸ்கோ மாநிலத்திற்குப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US