அப்பல்லோ 11 விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்

died Michael Collins Neil Armstrong Apollo 11 astronaut
By Sulokshi Apr 29, 2021 05:22 AM GMT
Report

சந்திரனில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் உறுப்பினரான விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் (Michael Collins) தனது 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயுடன் போராடி வந்த கொலின்ஸ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"புற்றுநோயுடன் ஒரு வீரம் நிறைந்த போருக்குப் பிறகு, எங்கள் அன்புக்குரிய தந்தையும் தாத்தாவும் இன்று காலமானார்கள் என்பதை தெரிவிப்பதில் நாங்கள் வருத்தப்படுகிறோம்" என கொலின்ஸின்(Michael Collins) குடும்பத்தினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். 1969 ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலிருந்து நிலவுக்குப் புறப்பட்ட அப்போலோ 11 விண்கலம், ஜூலை 20 ஆம் திகதி நிலவில் தரையிறங்கியது.

இதன்போது அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) மற்றும் பஸ் ஆல்ட்ரின்(Bus Aldrin) ஆகியோர் சந்திரனில் கால்பதிக்க, கொலின்ஸ் (Michael Collins) சந்திர மேற்பரப்பில் இருந்து சுமார் 60 மைல் தூரத்தில் விண்கலம் மூலம் சுற்றி வந்தார்.

ஆகவே ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong)மற்றும் ஆல்ட்ரின் (Bus Aldrin) ஆகியோருடன் சேர்ந்து அவர் செய்த சாதனைகள் வரலாற்றில் மிகவும் பிரபலமான விண்வெளி பயணங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் கொலின்ஸ் (Michael Collins) ஒருபோதும் சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை.

கொலின்ஸ் (Michael Collins) 1930 இல் இத்தாலியில் பிறந்தார். வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு, 1958 முதல் 1963 வரை கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் போர் விமானி மற்றும் சோதனை பைலட்டாகவும் அவர் பணியாற்றினார்.

1963 ஆம் ஆண்டில் நாசாவால் விண்வெளி வீரராக ஆக கொலின்ஸ் (Michael Collins) தேர்ந்தெடுக்கப்பட்டார். கொலின்ஸ் 1970 இல் நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். விண்வெளி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும், ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் துணை செயலாளராகவும் (Michael Collins) பணியாற்றினார்.

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US