படகு விபத்தில் சுமார் 193 பேர் உயிரிழப்பு; நாடொன்றில் பெரும் துயரம்

Death World Democratic Republic of the Congo
By Sulokshi Sep 13, 2025 07:24 AM GMT
Report

  வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகளும் ஊடகங்களும் தெரிவித்துள்ளன. இந்த விபத்துகள் ஈக்வடேர் மாகாணத்தில், சுமார் 150 கிலோமீற்றர் தூரத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளன.

படகு விபத்தில் சுமார் 193 பேர் உயிரிழப்பு; நாடொன்றில் பெரும் துயரம் | Around 193 People Died In Boat Accidents Congo

அதிக எடை மற்றும் இரவு நேர பயணம் 

மாகாணத்தின் லுகோலெலா பிரதேசத்திலுள்ள கொங்கோ ஆற்றின் குறுக்கே வியாழக்கிழமை மாலை, சுமார் 500 பயணிகளுடன் பயணித்த ஒரு படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் உயிரிழந்ததாக கொங்கோவின் மனிதாபிமான விவகார அமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதன்கிழமை மாகாணத்தின் பசன்குசு பிரதேசத்தில படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 86 பேர் உயிரிழந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதன்போது காணாமல்போனோர் குறித்த முழுமையான புள்ளிவிபர அறிக்கைகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் வெள்ளிக்கிழமை மாலை மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றனவா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

அதிக எடை மற்றும் இரவு நேர பயணம் என்பனவே படகு விபத்துக்கு காரணம் என மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US