ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 : நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

Pakistan national cricket team Nepal National Cricket Team 2023 Asia Cup
By Shankar Aug 30, 2023 06:50 PM GMT
Shankar

Shankar

Report

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை 238 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 : நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி! | Asia Cup 2023 Pakistan Defeated Nepal Cricket Team

பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ஓட்டங்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ஓட்டங்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 149 ஓட்டங்களை குவித்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 : நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி! | Asia Cup 2023 Pakistan Defeated Nepal Cricket Team

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 343 ஓட்டங்கள் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணியின் துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 என்ற சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார். துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 : நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி! | Asia Cup 2023 Pakistan Defeated Nepal Cricket Team

இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ஓட்டங்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.

இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ஓட்டங்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US