கனடா அமெரிக்க எல்லை மூடப்பட்டதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் செய்யும் விடயம்

Canada Mirror United States of America Canada
By Balamanuvelan Mar 30, 2023 08:41 AM GMT
Report

 சமீபத்தில் கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road மூடப்பட்டது.

கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது.

இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவது தெரியவந்துள்ளதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Franz André என்பவர் தெரிவித்துள்ளார்.  

கனடா அமெரிக்க எல்லை மூடப்பட்டதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் செய்யும் விடயம் | Asylum Seekers Do As Canada U S Border Closes

Global News

கனடா அமெரிக்க எல்லையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் தனக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவித்துள்ள Franz André, சிலர் தன்னிடம் தாங்கள் இப்போது கனடாவுக்குள் இருப்பதாக தெரிவித்ததாக தெரிவிக்கிறார்.

அதாவது, வேறொரு இடம் வழியாக வனப்பகுதிகளுக்குள் நுழைந்துள்ளார்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள்.

வாட்ஸ் ஆப் வழியாக வேகமாக செய்தி பரவுவதாக தெரிவிக்கும் அவர், தாங்கள் எப்படி கனடாவுக்குள் வனப்பகுதி வழியாக நுழைந்தோம் என அவர்கள் மற்றவர்களுக்குக் கூற, அதைப் பின்பற்றி மற்றவர்கள் அதே வழியாக நுழையக்கூடும் என்கிறார்.

கனடா அமெரிக்க எல்லை மூடப்பட்டதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் செய்யும் விடயம் | Asylum Seekers Do As Canada U S Border Closes

Global News

இதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒன்று கடும் குளிர் உள்ள வனப்பகுதியில் மக்கள் வழிதப்பிப்போய்விடலாம். அவர்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம்போக, தற்போது கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கனடாவுக்குள் நுழைந்தவர்கள் கனடாவில் புகலிடம் கோரவும் முடியாது. ஆகவே, கனடாவுக்குள் நுழைபவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

அப்படி திருப்பி அனுப்பப்பட்ட சிலர், கையில் போதுமான பணமும் இல்லாமல் ஆங்காங்கு அலைந்து திரிவதைக் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றவர்கள்? அவர்கள் தலைமறைவாகக்கூடும்!

வீடியோவை காண

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US