பிரித்தானிய மருத்துவமனையில் தாக்குதல்; 5 பேர் காயம்; அதிர்ச்சியில் ஊழியர்கள்

United Kingdom Afghanistan Crime Medicines
By Sulokshi Dec 31, 2025 08:03 AM GMT
Report

  பிரித்தானியா  மெர்சிசைடு (Merseyside) பகுதியில் உள்ள நியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் (Newton Community Hospital) டிசம்பர் 30 மதியம் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

20 வயதுடைய இளைஞர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்து தனக்கு சிகிச்சைக்கான அனுமதி (Appointment) கோரியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை வெளியேறுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

பிரித்தானிய மருத்துவமனையில் தாக்குதல்; 5 பேர் காயம்; அதிர்ச்சியில் ஊழியர்கள் | Attack At A British Hospital 5 Injured

 வெறித்தனமான தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்புத் தடி (Crowbar) போன்ற ஆயுதத்தை எடுத்து அங்கிருந்த வரவேற்பு கவுண்ட்டரை அடித்து நொறுக்கினார்.

இந்த வெறித்தனமான தாக்குதலில், மருத்துவமனை காத்திருப்பு அறையில் (Waiting Room) இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

பிரித்தானிய மருத்துவமனையில் தாக்குதல்; 5 பேர் காயம்; அதிர்ச்சியில் ஊழியர்கள் | Attack At A British Hospital 5 Injured

தாக்குதலின் போது அங்கிருந்த பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்து அலறியபடி வீதியில் ஓடி வந்த காட்சி அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.

அவர் அருகிலிருந்த ஒரு கடையில் புகுந்து உதவி கோரியதை அடுத்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்

கைது செய்யப்பட்ட அந்த நபர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை மெர்சிசைடு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் மீது கொலை முயற்சி (Wounding with intent), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரித்தானிய மருத்துவமனையில் தாக்குதல்; 5 பேர் காயம்; அதிர்ச்சியில் ஊழியர்கள் | Attack At A British Hospital 5 Injured

காயமடைந்த ஐந்து பேருக்கும் அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து மருத்துவமனை போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் (Forensics) சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US