காசா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ; சுகாதார அமைச்சு வெளியிட்ட குற்றச்சாட்டு
World Health Organization
Death
World
Gaza
By Sahana
காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலிய விமானத்தாக்குதலினால் காசா முழுவதும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் காசாவின் வடக்கு பகுதியில் மகாசி இடம்பெயர்ந்தோர் முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US