அல்-உதெய்த் அமெரிக்கத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிப்பு

United States of America Qatar Iran-Israel War Iran Nuclear Sites
By Sulokshi Mar 06, 2026 04:59 AM GMT
Report

  மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்த் தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல் முயற்சியை கட்டார் வான்படை முறியடித்துள்ளது.

இத்தகவலை கட்டார் பாதுகாப்பு அமைச்சு இன்று (6) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அல்-உதெய்த் அமெரிக்கத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிப்பு | Attack On Us Base At Al Udeid Foiled

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகமாக இயங்கும் இந்தத் தளம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் முயற்சி இடம்பெற்ற போது, கட்டார் அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களின் கைபேசிகளுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்திகளை (Security Alerts) அனுப்பியிருந்தது.

இந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வான்பரப்பு மற்றும் முக்கிய இராணுவ நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US