ரஷ்யாவில் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி; உக்ரைனின் உளவுத்துறை

Russia President Ukraine war Vladimir Putin Alikorx Kyrilov Alexander Portnikov
By Independent Writer Mar 21, 2022 11:48 AM GMT
Independent Writer

Independent Writer

Report

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக ரஷ்ய செல்வந்தர்களான அலிகார்க்ஸின்(Alikorx) சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவில் புடினின் (Vladimir Putin)ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்று வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ்(Kyrilov) தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ்(Alikorx) புடின் (Vladimir Putin)அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியோ, அரசை கவிழ்க்க ரஷ்ய பணக்காரர்கள் முயன்று வருகிறார்கள்.

அந்நாட்டின் சக்தி வாய்ந்த நபர்கள் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கவிழ்க்க இவர்கள் முயன்று வருகிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ்(Kyrilov) தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவரும், ரஷ்ய உளவுத்துறையின் இயக்குனருமான அலெக்ஸ்சாண்டர் போர்ட்னிகோவை(Alexander Portnikov) வைத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டு. அவரை ரஷ்யாவின் அதிபராக பதவியில் அமர்த்த அந்நாட்டு அலிகார்க்ஸ்(Alikorx) முயன்று வருகிறார்கள்.

இதன் மூலம் மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளை நீக்கி, மீண்டும் அவர்களுடன் உறவு மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அலிகார்க்ஸ்(Alikorx) இருக்கிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ்(Kyrilov) தெரிவித்துள்ளார்.' அலிகார்க்ஸ் தான் ரஷ்யாவில் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தி வருகின்றன.

அரசின் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகார மிக்க குழு ஆகும்.ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த குழுவாக அலிகார்க்ஸ்(Alikorx) குழு பார்க்கப்படுகிறது. அலிகார்ஸுக்கு(Alikorx) சொந்தமான மாளிகைகள், சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன.

வெளிநாடுகளில் இவர்கள் சேர்த்து வைத்து இருந்த சொத்துக்கள், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இவர்களின் சேமிப்புகளை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன. இதனால் ரஷ்யாவை சேர்ந்த அலிகார்க்ஸ் (Alikorx) கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த போர் காரணமாகவே அலிகார்க்ஸ்(Alikorx) பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதையடுத்து போரை நடத்திவரும் புடின்(Vladimir Putin) மீது அலிகார்ஸ்(Alikorx) சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் புடின்(Vladimir Putin)மீது கோபத்தில் இருக்கும் அலிகார்ஸ்(Alikorx), அவரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US