இறந்தவர்களின் பற்களைக் கொண்டு பல லட்சம் சம்பாதிக்கும் இளம்பெண்!

australia earn lakhs death teeth
By Praveen Jul 12, 2021 03:55 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இறந்தவர்களின் பற்கள், முடி, சாம்பல் ஆகியவற்றை கொண்டு இளம் பெண் தொழிலதிபர் ஒருவர் மோதிரம், செயின் போன்ற ஆபரணங்களை செய்து பல லட்சம் வருமானம் பார்த்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரத்தைச் சேர்ந்தவர் 29 வயதான ஜேக்யூ வில்லியம்ஸ் (Jacqui Williams) என்ற இளம்பெண்.

மெல்போர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் நகைகள் மற்றும் பொருட்கள் வடிவமைப்பில் டிப்ளோமா முடித்துள்ள இவர் கிரேவ் மெட்டலம் ஜூவல்லரி என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். அதன்மூலம் தான் தயாரிக்கும் வித்தியாசமான கைவினைப்பொருட்களால் பலரையும் ஈர்த்து வருகிறார்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இறந்தவர்களின் பற்கள், சாம்பல் மற்றும் முடி போன்றவற்றை கொண்டு செயின், மோதிரம் போன்ற ஆபரணங்களை தயாரிப்பதுடன் அதனை லட்சங்களில் விற்பனை செய்து கல்லாக் கட்டி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு படிப்பை முடித்த ஜேக்யூ வேலைத்தேட முடியாமல் பல சிரமங்களை சந்தித்துள்ளார்.

அதே நேரத்தில் இறந்துபோன் நண்பரின் நினைவுகள் தொடர்ந்து தொந்தரவு செய்ய அப்போது தான் தனது கிரேவ் மெட்டலம் ஜூவல்லரியை தொடங்கியுள்ளார் ஜேக்யூ வில்லியம்ஸ். தங்களது அன்புக்குரியவர்கள் இறந்தப்பின் அவர்களது நினைவாக பலரும் பலவிதமான பொருட்களை வைத்திருப்பர். மேலும் பலர் பிரிந்த அன்புக்குரியவர்கள் நினைவாக தங்களிடம் எதுவும் இல்லையே என்று வருத்தப்படுவோரும் உண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகதான் இந்த தொழிலை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனிதர்களுக்கும் மட்டுமின்றி இறந்த செல்லப்பிராணிகளின் நினைவாக அவற்றின் பற்கள், முடி ஆகியவற்றைக் கொண்டும் செயின், மோதிரம் தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

இறந்தவர்களின் பற்கள், முடி, சாம்பல் போன்ற எச்சங்களை எடுத்து வரும் ஜேக்யூ வில்லியம்ஸ், ஒரு மோதிரத்தை செய்வதற்கு ஏறக்குறைய ஆறு முதல் 8 வாரங்கள் வரை எடுத்துக்கொள்கிறார். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப அவர் செய்யும் ஒவ்வொரு ஆபரணங்களுக்கும் இந்திய மதிப்பில் 20 ஆயிரம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஆபரணங்களில், வெள்ளி, தங்கம் வைரம் போன்றவையும் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேக்யூ செய்து கொடுக்கும் செயின் மற்றும் மோதிரங்களின் தரம் மற்றும் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப 10 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார். வருத்தத்தில் இருக்கும் வாடிக்கையாளரின் மனவாட்டம் போக்க, தான் இந்த தொழிலை மகிழ்ச்சியுடன் செய்துவருவதாக் அவர் கூறினாலும், ஒரு சிலர் அதற்கு எதிர்கருத்தையும் முன்வைக்கின்றனர்.

இறந்தவர்களிடம் பெறப்படும் பற்கள், முடிகள் கொண்டு செயின், மோதிரம் போன்ற ஆபரணங்கள் செய்வது தங்களுக்கு வெறுப்பளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தான் செய்து வரும் தொழில் மூலம் தனக்கு மனதிருப்தி கிடைப்பதுடன் நல்ல வருமானமும் கிடைப்பதால் இதனை தொடர்ந்து செய்ய உள்ளதாக குறிப்பிடுகிறார் வெறும் முடி, சாம்பல் மற்றும் பற்களின் மூலம் பல லட்சம் பார்க்கும் ஆஸ்திரேலியாவின் ஜேக்யூ. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US