அமெரிக்காவில் சுட்டெரித்த வெய்யில்; தாயின் கவனக்குறைவால் அரங்கேறிய பெரும் சோகம்

United States of America
By Sulokshi Jun 25, 2022 01:13 PM GMT
Report

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமண்டா மீன்ஸ் (36) என்ற தாய், தனது குழந்தையை காரில் மறந்து விட்டுச்சென்ற நிலையில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமண்டா மீன்ஸ் என்ற அமெரிக்க தாய், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காரை விட்டுச்சென்றுள்ளார். இந் நிலையில், காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருந்த தனது மகன் Trace-யை(5) மறந்து அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அமெரிக்காவில்  சுட்டெரித்த வெய்யில்;  தாயின் கவனக்குறைவால் அரங்கேறிய பெரும் சோகம் | Awning That Burns In The United States

அதனைத் தொடர்ந்து அவரது மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்ட அமண்டா , கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்தே மகன் Trace-யை காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

அப்போது தான் தனது 5வயது மகன் காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்த அமண்டா மீன்ஸ், உடனடியாக காருக்கு ஓடி சென்று பார்த்த போது Trace சுயநினைவு இன்றி இருதுள்ளான்.

அமெரிக்காவில்  சுட்டெரித்த வெய்யில்;  தாயின் கவனக்குறைவால் அரங்கேறிய பெரும் சோகம் | Awning That Burns In The United States

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் , அவசர சிகிச்சையை அழைத்து, Trace மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரின் பூட்டப்பட்ட காரில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிஸார், தவறுதலாக சிறுவனை காரில் விட்டு சென்றதே உயிரிழப்பு காரணம் என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சிறுவன் இறந்த தினத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 37C வெப்பநிலை இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US