பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டு தவித்த கரடி குட்டி!

United States of America
By Shankar Jul 03, 2022 04:37 AM GMT
Report

அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த கரடி குட்டி அதிலிருந்து மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு உயிரியலாளர்கள் கரடி குட்டியை மீட்டு காப்பாற்றினர்.

பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டு தவித்த கரடி குட்டி! | Bear Cub With Head Stuck In A Plastic Jar

ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டது.

வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரியவந்தது.

உடனே உயிரியலாளர்கள் விரைவாக செயல்பட்டு, ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி குட்டியைக் கண்டுபிடித்தனர்.

பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டு தவித்த கரடி குட்டி! | Bear Cub With Head Stuck In A Plastic Jar

கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருந்தியிருக்கும் ஜாடி அதன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதை அறிந்து, கரடிக்குட்டியை விரைவில் விடுவிக்க முயற்சி செய்தனர்.

அதற்கு மயக்க ஊசி செலுத்தபட்டு பிடிக்கப்பட்டது. கரடி மரத்திலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு, அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் ஜாடி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, கரடிக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை. பின்னர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்ட கரடிக்குட்டி, அருகில் காத்திருந்த அதன் தாயைக் கண்டுபிடித்து சேர்ந்துகொண்டது.

பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டு தவித்த கரடி குட்டி! | Bear Cub With Head Stuck In A Plastic Jar

இச் சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வனவிலங்கு உயிரியலாளர்கள் கூறியிருப்பதாவது,

'பலூன்கள், மீன்பிடி பாதை அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றை வீசி செல்வதால், வனவிலங்குகள் அவற்றை அடிக்கடி உட்கொள்ளலாம் அல்லது சிக்கிக்கொள்ளலாம்.

குப்பைகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை முறையாகப் பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்காமல் இருக்க அனைவரும் உதவலாம்' என்று பொதுமக்கள் பொறுப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கரடிக்குட்டியை காப்பாற்றிய வனவிலங்கு உயிரியலாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US