இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பில்கேட்ஸின் சுயவிவரக்குறிப்புகள்!

Bill Gates
By Shankar Jul 01, 2022 06:11 PM GMT
Report

உலகின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தன்னுடைய பயோ டேட்டாவை லிங்க்டு இன் - இல் பதிவிட்டுள்ளார்.

இன்றைய சூழலில், தனித்துவம் பெற்ற சுயவிவரக்குறிப்புகளே திறமையாளார்களை அடையாளம் காட்டி வேலைக்கு அமர்த்துவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பில்கேட்ஸின் சுயவிவரக்குறிப்புகள்! | Bill Gates Shared His Bio Welcome Netizens

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தான் 48 ஆண்டுகளுக்கு முன் ஹார்வர்டு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது எழுதிய சுயவிவரக் குறிப்புகள் சமூகவலைத்தளமான லிங்க்டு இன்- இல் பகிர்ந்துள்ளார்.

மேலும், தன்னுடைய ரெஸ்யூமைவிட தற்போது எழுதப்படுபவை மிகவும் நன்றாக இருப்பதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், பில்கேட்ஸின் சுயவிவரக் குறிப்புகள் மிகச்சரியாக உள்ளதாக நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US