லண்டனில் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கருப்பின சிறுமி

London Drugs School Girl Testing Nude Black Girl
By Independent Writer Mar 19, 2022 06:47 AM GMT
Independent Writer

Independent Writer

Report

லண்டனில் கருப்பின சிறுமி ஒருவர் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநகர பொலிசார் மீது அவர் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சிறுமி தமது பள்ளி மீதும் சிவில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்கொட்லாந்து யார்டு மன்னிப்பு கேட்டுள்ளது.

இனவாதம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் எனவும் ஸ்கொட்லாந்து யார்டு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இவ்வாறான ஒரு செயல் இனிமேலும் எவருக்கும் நடந்திராத வகையில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த 15 வயது சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவத்தின் போது குறித்த பள்ளி மாணவி போதைப்பொருள் கொண்டு சென்றதாக தவறாக சந்தேகிக்கப்பட்டு நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்வுக் கூடத்தில் இருந்து பள்ளியின் மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரு மகளிர் மாநகர பொலிசாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே, Hackney Cop Watch ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US