பாகிஸ்தானில் மீண்டுமொரு மத நிந்தனை கொலை; அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

Killed Pakistan Punjab Person Mentally Manner Koran Blasphemed Jungle Tera
By Independent Writer Feb 16, 2022 08:26 AM GMT
Report

பாகிஸ்தானில் மற்றுமொருவர் கட்டிவைத்து கல்லால் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து எரித்து விட்டதாகவும் அவர் மத நிந்தணை செய்துள்ளதாகவும் கூறியே கொலைச்செய்யப்பட்டுள்ளார்.

அடிப்படைவாத குழுவொன்றே இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளதாக அந்நாட்டு பொலிசாரை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

41 வயதான முஸ்டாக் அகமது என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்தின் போது முஸ்டாக் அகமது நான் குரானை எரிக்கவே இல்லை என்று கதறி அழுதுள்ளார்.

எனினும் அவர் சம்பவ இடத்திலேயே மிக கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளான நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அடிப்படைவாத குழு படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இவ்வகையான வன்முறைக்கு எனது அரசு இடமளிக்காது என பாகிஸ்தான் பிரதமர் கண்டித்துள்ளார்.

இலங்கை பிரஜையொருவரை மத நிந்தனை செய்ததாக தாக்கி கொலை செய்த பின்னர் அதே போன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மத அடிப்படைவாதத்தின் பேரில் அப்பாவி உயிர்கள் பாகிஸ்தானில் கொலை செய்யப்படுவது மனதிற்கு பெரும் கவலையளிக்கின்றது.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US