இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 11பேர் மாயம்
Indonesia
World
Heavy Rain
By Viro
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகே சீரற்ற வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததில் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 7 பேர் மீட்கப்பட்டதாகவும் ஏனைய 11 பேரையும் மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மென்டவாய் தீவுகளைச் சுற்றி நேற்று (14) குறித்த படகு பயணித்தபோது படகு கவிழ்ந்ததையடுத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US