படகில் கடத்த முயன்ற ஒரு டன் கொக்கைன்...நடுக்கடலில் சுற்றிவளைத்த அதிகாரிகள்
arrest
theft
cocaine
polis
By Praveen
படகில் கடத்த முயன்ற ஒரு டன் போதைப்பொருளை அதிகாரிகள் சுற்றிவளைத்து கைப்பற்றியதோடு கடத்தல் நபர்களையும் கைது செய்தனர்.
கொலம்பியாவில், படகில் கடத்த முயன்ற ஒரு டன் கொக்கைன் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், இரண்டு வெளிநாட்டினருடன் 1.2 டன் கொக்கைன் போதைப்பொளை மத்திய அமெரிக்காவிற்கு கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நடுக்கடலில் படகை மடக்கி பிடித்த அதிகாரிகள், கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் மதிப்பு சுமார் 42 மில்லியன் டாலர் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US