திட்டமிட்ட சம்பவம்... சாலையில் கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்கள்: பொலிஸ் விளக்கம்

crime Okanagan
By Arbin May 12, 2021 10:12 AM GMT
Arbin

Arbin

Report

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனகன் பகுதியில் சாலை அருகே கண்டெடுக்கப்பட்ட சடங்கள் தொடர்பில் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனகன் பகுதியில் இந்த வாரத்தில் தம்பதி ஒன்று நடக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இரண்டு சடலங்களை அந்த தம்பதி கண்டுள்ளனர்.

உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க, சடலங்கள் காணப்பட்ட நரமதா க்ரீக் வன சேவை சாலைக்கு பொலிசார் விரைந்தனர்.

திங்களன்று பகல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தற்போது விளக்கமளித்துள்ளனர். விசாரணையின் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

மேலும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவரை காண நேர்ந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அந்த நபர்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை எனவும், அவர்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளனவா என்பது விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US