இலங்கையில் உடல் தகனக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது
Body
Cremation
Fee
By Praveen
இலங்கையில் தற்போது எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் நிலையங்களும் அதற்கான கட்டணத்தை உயர்த்தகியுள்ளன.
தற்போது வரையில் 8000 ரூபாவாக இருந்த விலையானது இனிமேல் 10000 ரூபாவாக பிரதேச சபை மற்றும் நகர சபையால் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் வேறு சில பிரேதேசங்களில் 9000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 11000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US