நெதர்லாந்தில் ஆளும் கட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு

Netherlands Bomb Blast
By Sulokshi May 09, 2026 10:13 AM GMT
Report

  நெதர்லாந்து பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (7)இரவு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் 'தி ஹேக்' மையப்பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இரவு 09 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெதர்லாந்தில் ஆளும் கட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு | Bomb Attack On Ruling Party Office In Netherlands

பட்டாசுகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு

தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் குறித்து நெதர்லாந்து பிரதமரும் D66 கட்சியின் தலைவருமான ராப் ஜெட்டன் கருத்துத் தெரிவிக்கையில், "பட்டாசுகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று அலுவலகத்தின் கதவில் இருந்த தபால் பெட்டி வழியாக உள்ளே வீசப்பட்டுள்ளது.

இது ஒரு கோழைத்தனமான அச்சுறுத்தல் செயலாகும்," எனக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட மத்தியவாத கட்சியான D66, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான கீர்ட் வில்டர்ஸின் சுதந்திரக் கட்சியைத் தோற்கடித்து வியத்தகு வெற்றியைப் பெற்றது. இதற்கு முன்னரும், குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது இக்கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டிருந்தது.

வலதுசாரி ஆதரவாளர்களால் 'மேல்தட்டு முற்போக்காளர்களின் கட்சி' என விமர்சிக்கப்படும் D66 கட்சி மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US