உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது கொடூர தாக்குதல்! 70 பேர் உயிரிழப்பு
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Shankar
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே அண்மைக் காலமாக போர் இடம்பெற்று வருகின்றது.
இந்த போரில் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நிலையில், காசா நகரின் அருகே உதவிப் பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் இன்றையதினம் (29-02-2024) காத்திருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 280 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US