கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்...20 ஆண்டுகால வழக்கில் திடீர் திருப்பம்

case beaten 20years brutual
By Praveen Sep 12, 2021 06:46 PM GMT
Praveen

Praveen

Report

7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக துப்புகிடைக்காமல் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 வயதான Luca Mongelli என்ற சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

அப்போது கடும் பனிப்பொழிவில் பல மணி நேரமாக சுயநினைவின்றியும், சிறுவனை மீட்கும் போது இதயம் நுரையீரல் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுமார் 4 மாதங்களாக கோமாவில் இருந்து பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிறுவன் கழுத்துக்குக் கீழே செயலிழந்து நிலையிலும், பார்வைக்கோளாறாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வந்த வாலைஸ் விசாரணைக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு சாட்சியங்களை விசாரித்தது. ஆனால் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சியோன் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தன்னை தாக்கியதாக அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த வாலிபர்கள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த தினத்தன்று தங்களின் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு கைவிடப்பட்ட இது தொடர்பான சாட்சியங்களும் போதிய ஆதாரமும் கிடைத்தால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு கைவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US