பிரேசிலில் பரவிய காட்டுத்தீ...அணைக்க போராடும் வீரர்கள்

brazil officers fire spread
By Praveen Aug 24, 2021 11:33 PM GMT
Praveen

Praveen

Report

பிரேசிலில் கடல் அலை கரையை தொடுவது போல் காட்டுத் தீ மெல்லப் பரவி நகரத்தை கபளீகரம் செய்ய முயற்சித்து வருகிறது.

சா பாவுலாவில் உள்ள Juquery பூங்கா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். காயந்த சருகுகள் அதிகம் கொட்டிக் கிடப்பதால் தீ வேகமெடுக்க மூலக்காரணியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ ஆயிரத்து 200 ஹெக்டேர் நிலம் தீயில் கருகி சாம்பலானதாகவும், பூங்கா பகுதியில் ராட்சத பலூன் வெடித்து தீ பரவியதா என விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US