பிரித்தானியாவில் நாளை முதல் இந்த விதிமுறையை மீறுவோருக்கு 6,400 பவுண்ட் அபராதம்

Britain Law Penalty
By Praveen Dec 01, 2021 10:43 AM GMT
Praveen

Praveen

Report

பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் உருவான ஒமிக்ரோன் வைரஸானது தபோது பிரிட்டனில் 11 பேரை தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முகக்கவசம் அணிவது காட்டாயம் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளானது, அதன் படி தற்போது அரசு சிறிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால்,

அது எங்கெங்கு என்பதை பார்ப்போம். பொதுப் போக்குவரத்து(டாக்சிகள் உட்பட) மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடைகளில்.

மூடப்பட்ட ஷாப்பிங் மையங்கள் வங்கிகள் மற்றும் கட்டிட சங்கங்கள் ஓட்டுநர்கள் சோதனை செய்யும் இடங்கள் தபால் நிலையங்கள் மருந்தகங்கள் முடி மற்றும் அழகு நிலையங்கள் போன்றவைகளில் முகக்கவசம் கட்டாயம் அணியம் வேண்டும்.

இது போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படுமாம்.

இந்த அபராதம் ஒவ்வொரு முறையும் சிக்கும் போது, இரட்டிப்பாகி 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முகக்கவசம் அணிய தேவையில்லாத இடங்கள் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகககவசம் அணிய தேவையில்லை.

உணவகங்கள் கபேக்கள் பார்கள் மற்றும் பப்களில் இந்த விதிகள் பொருந்தாது.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நாளைஅதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணி முதல் அமுலுக்கு வரும். அதன் பின் மூன்று வாரங்களுக்கு பின் குறித்த கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் ஒரு சாதரண கிறிஸ்துமஸ் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US